சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு. நமது ISIT-India skilled Institute of Technology-இல் புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளனர். UG,PG,Diploma, And B.E முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும், Software&Hardware துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். தகுதி வாய்ந்தவர்கள் உடனடியாக தங்களது முழு விபரங்களை எங்களுக்கு அனுப்பவும்.
மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் 9500733117, 04636-223117
No comments:
Post a Comment